90s Kollywood Tamil Actors and Actresses Quiz – Super Hard

நீங்க 90s கிட் இல்ல தமிழ் சினிமா ரெகுலரா பார்ப்பீங்களா? அஜித், விஜய், ஜோதிகா, சிம்ரன், போன்ற சூப்பர் ஸ்டாருங்க உருவான டைம் அது. இவங்க மட்டும் இல்ல. அந்த டைம்ல வேற பல்வேறு நடிகர்களும் சூப்பரா நடிச்சு தமிழ் சினிமாவையே கலக்கி கிட்டு இருந்தாங்க. அவங்க எத்தனை பேர உங்களால கண்டுபிடிக்க முடியும்? இந்த கிவிஸ் எடுத்து உங்களோட தமிழ்சினிமா நாலெட்ஜ் டெஸ்ட் பண்ணிக்கோங்க. உங்க பிரெண்ட்ஸ் கிட்டயும்…

Read more